↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
காதலர் விராட் கோஹ்லி பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள் மீது நடிகை அனுஷ்கா சர்மா கோபம் அடைந்தார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லியும் காதலிப்பதாக ஊர் உலகம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அனுஷ்கா தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என கூறி கோஹ்லி அவரை தன்னுடன் அழைத்துச் சென்றார். இத்தனையும் செய்தபோதிலும் அனுஷ்காவை காதலிக்கிறீர்களா என்று கேட்டால் மட்டும் கோஹ்லிக்கு முனுக்கென்று கோபம் வந்துவிடுகிறது.
கோஹ்லியுடனான காதல் பற்றி இத்தனை காலமாக வாய் திறக்காத அனுஷ்கா அண்மையில் தான் ஆமாம் கோஹ்லியை காதலிக்கிறேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
அனுஷ்கா சர்மா தான் தயாரித்து நடித்துள்ள என்.ஹெச். 10 இந்தி பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கோஹ்லி பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது கோபத்தில் பொங்கி எழுந்துவிட்டார்.
காதல் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இடத்தில் எனது காதல் பற்றி பேச வேண்டியது இல்லை. இனி நான் என் தனிப்பட்ட வாழ்ககை பற்றி பேசப் போவது இல்லை என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது என்று கேட்டதற்கு அனுஷ்கா டென்னிஸ் என பதில் அளித்துள்ளது பத்திரிக்கையாளர்களை வியக்க வைத்துள்ளது.
Home
»
anushkasharma
»
cinema
»
cinema.tamil
»
kholi
»
sports
»
sports.tamil
» என்ன எப்ப பார்த்தாலும் கோஹ்லி, கோஹ்லின்னு: மீடியா மீது அனுஷ்கா பாய்ச்சல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment