↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியா உலக கோப்பையில் கடந்த 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 6வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வரும் 14ம்தேதி, சனிக்கிழமை சந்திக்க உள்ளது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு அப்போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, கம்பீரமாக காலிறுதிக்குள் நுழைய இந்தியா முனைப்பு காட்டும். 

அதேநேரம், பெரும் அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஜிம்பாப்வேயும் கடுமையாக போராடும் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு நடுவே இதுவரை நடந்த போட்டிகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை: Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top