↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 'ஏ தோஸத்தி ஹம் நகின் சோடுங்கே' என்ற ஹிந்திப் பாடலை சூப்பராக பாடிக் காட்டி அசத்தியுள்ளார்.
இவர் கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்து, ரக்பி, டென்னிஸ், பேட்மிண்டன் என பல விளையாட்டுகளிலும் திறமைசாலியாக விளங்குகிறார்.
படிப்பிலும் இவர் கெட்டிக்காரர். மைதானத்தில் இவர் பந்தை அனைத்து திசைகளிலும் அசால்டாக அடிக்கும் திறமையை பார்த்து ரசிகர்கள் இவரை `மிஸ்டர் 360’ என்பர்.
இவர் ஒரு பேட்டியின் போது, தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 5 ஹிந்தி வார்த்தைகள் பேச முடியமா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிவில்லியர்ஸ், தனக்கு ஹிந்தி பேச வராது என்றும், ஆனால் ஷாருக்குடன் இணைந்து 'ஏ தோஸத்தி ஹம் நகின் சோடுங்கே' என்ற பாடலை பாடியதாகவும், அந்த தருணத்தை மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top