↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தனது "மூன் வாக்" ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசை பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைகேல் ஜாக்சன். கிங் ஆப் பாப், எம்.ஜே, ஜாக்சன், ஸ்மெல்லி என பல புனைப்பெயர் கொண்டு அவரது ரசிகர்களினால் புகழ்ந்து அழைக்கப்பட்டவர். சிறு வயதிலிருந்தே பாப் இசை பாடல்களை பாட தொடங்கிய மைகேல் ஜாக்சன் அவரது பருவ வயதிலேயே பாப் இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார், 1980-90 களில் இவரை மிஞ்ச ஆளே இல்லாமல் பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்தார் மைகேல் ஜாக்சன். இதன் காரணமாய் தான் இவர் "கிங் ஆப் பாப்" என்று உலக மக்களால் அழைக்கப்பட்டார். Read more
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment