↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விக்ரம், விஜய்யுடன் ஒரு செல்பி! ஐ கொண்டாட்டம் - Cineulagam



ஐ படம் இந்த பொங்கலுக்கு வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் ரூ 100 கோடி வசூலை தாண்டியதை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் விக்ரமிற்காக அவரது நண்பர் விஜய்யும் கலந்து கொண்டார், ஐ படம் விஜய்யை மிகவும் ஈர்த்து விட்டதாம், குறிப்பாக விக்ரமின் பிரம்மிக்க வைக்கும் நடிப்பு இவரை மிகவும் கவர்ந்து விட்டதாம்.
பார்ட்டியில் அனைவருடனும் விக்ரம், விஜய்யும் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டுள்ளனர். தற்போது இந்த செல்பி தான் நெட்டில் வைரஸ்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top