↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ, டார்லிங், ஆம்பள படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ்! முழு விவரம் - Cineulagam


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த பொங்கல் செம்ம விருந்தாக அமைந்தது. ஐ என்ற பிரமாண்ட திரைப்படம், ஆம்பள, டார்லிங் போன்ற நகைச்சுவை படங்கள் என ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.
இப்படங்கள் வெளிவந்து 2 வாரங்கள் ஆன நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஐ திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
3) டார்லிங் ரூ 72 லட்சம், 2) ஆம்பள ரூ 1.22 கோடி, 1) ஐ ரூ 6.88 கோடி வசூல் செய்துள்ளது. அடுத்த வாரம் என்னை அறிந்தால் வருவதால் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top