↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் நிறுவனங்களான பாக்ஸ் அண்ட் குரோ ஸ்டுடியோஸ் நிறுவனம் கியூ லாரெட் நிறுவனம் இணைந்து ஒரே நேரத்தில் 7 படங்கள் தயாரித்து, அவற்றை வரிசையாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. 

ஜனவரி மழையில் ஒரு ஹாய், கடவுள் இருக்கான் குமாரு, லந்து, கொள்ளக்கூட்ட பாஸ், வட்ட செயலாளர் வண்டு முருகன், நீங்க புடுங்கற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான், கோக் என அப்படங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. 7 படங்களின் கதையையும் ராஜேஷ் கண்ணா எழுதி இருக்கிறார். இதில் ஜனவரி மழையில் ஒரு ஹாய் மற்றும் கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை அவரே இயக்கி இருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top