↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளின் இப்படத்தை போட்டி போட்டு வாங்க தொடங்கிய நிலையில், ப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அதிக தொகையில் படம் விற்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் வீரம் படத்தை வெளியிட்ட நிறுவனமே, என்னை அறிந்தால் படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கி வெளியிடவுள்ளது.
அமெரிக்காவில் அதிக தொகைக்கு விலை போன என்னை அறிந்தால்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top