↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் சமீப காலமாக தன் அரசியல் எண்ட்ரிக்காக தீவிரமாக கவனம் செலுத்து வருகிறார். இந்நிலையில் கடைசியாக வந்த கத்தி படம் கூட விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசியது.
தற்போது இவர் நடித்து வரும் சிம்பு தேவன் படத்தில் குள்ள மனிதராக நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் விஜய்க்கு மற்றொரு கதாபாத்திரமும் உள்ளதாம்.
இதில் இவர் மக்கள் நலனுக்காக போராடும் போராளியாக நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மக்களுக்காக போராளியான விஜய்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top