↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாம். இவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களும் கலந்து கொண்டார். இதில் கலாம் அவர்கள் பேசுகையில் ‘என் அருகில் அமர்ந்திருந்த விவேக் என்னுடைய நண்பர்.
அதிலும் மிக மிக நெருங்கிய நண்பர்’ என அவர் கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
என்னுடைய நண்பர் விவேக்! அப்துல் கலாம் புகழாரம் - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top