↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இன்று காலைமுதல் விஜய் ரசிகர்கள் #JILLA_KATHTHIBlockbusterYearOfVIJAY என்ற டாக்கை பயன்படுத்தி டுவீட்டரில் தொடந்து போஸ்ட் போட தொடங்குகையில் அஜித் ரசிகர்களும் அவர்களுக்கு போட்டியா அதே டாக்கில் எதிர்மறையான கருத்துக்களை கிண்டலா பதிவேற்றிக்கொண்டிருந்தனர். அச்சமயம் அந்த டாக் இந்தியளவில் டாப் 10 இல் ரெண்டாகவே நாங்களும் சேர்ந்தே ரெண்ட் பண்ணிட்டோம் எண்டு, இதெல்லாம் சரிப்பட்டுவராது என்று #VEERAMTheRealWinnerInEveryJilla என்ற டாக்கை கிரியேட் செய்து பதிவேற்றி வருகின்றனர். தற்போது விஜய்,அஜித் ரசிகர்களின் டாக் முறையே அடுத்தடுத்து டாப் 10 லிஸ்டில் இருக்கிறது...



எப்பிடியாவது டெண்ட் செய்யணுமெண்டு சில விநோதங்களும் அங்கு இடம்பெறுகின்றன... 









0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top