↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தீபு கருணாகரன் அவர்களின் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி அவர்கள் நடித்து வந்த படம் பையர் மேன். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தை ஜனவரி 9ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், வெரும் 35 நாட்களே நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் எடுக்க மம்முட்டி மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் அவர்களுடைய முழு ஒத்துழைப்பை தந்துள்ளனர் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
ஜனவரியில் வருகிறது மம்முட்டியின் பையர் மேன் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top