↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் ரசிகர்களை ட்ரண்ட் செய்யும் அஜித் ரசிகர்கள்? - Cineulagam


சமூக வலைத்தளங்களில் குடுமிபிடி சண்டையை விட மோசமாக நடப்பது அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை தான். அந்த வகையில் இந்த சண்டை இன்று காலை முதலே ஆரம்பித்து விட்டது.
விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #JILLA_KATHTHIBlockbusterYearOfVIJAY என்ற டாக்கை கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த டாக்கை கிளிக் செய்தால் அஜித் ரசிகர்கள் தான் பாதி பேர் கமண்ட் போட்டு வருகிறார்கள். அது என்ன கமண்ட் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top