↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகர்கள் என்றாலே ஒரு விதமான ஈகோ எல்லோரிடத்திலும் இருக்கும். ஆனால், எந்த ஈகோவும் இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர் ஆர்யா.
இவர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் மீகாமன். இப்படத்தை வெளியிடுவதில் பணச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக தன் சம்பள பணத்தில் சுமார் ரூ 3 கோடி வரை ஆர்யா விட்டு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் நல்ல எண்ணத்தை கண்டு தயாரிப்பாளர் இவர் தான் ரியல் ஹீரோ என புகழ்ந்துள்ளாராம்.
தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோ ஆர்யா! தயாரிப்பாளர் புகழாரம் - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top