↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கைது செய்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எதோ ஒரு கும்பல் விஜய்யின் படத்தைப் போட்டு ஒரு பரபரப்புப் போஸ்டரை ஒட்டி ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் அவரை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்னர்.
இந்நிலையில், அதை மறுத்து விஜய் சார்பாக மக்கள் இயக்கத்தின் இணையதள பொறுப்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்காக சில தீய சக்திகள் செய்த வேலைதான் இது. இந்த போஸ்டருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என விஜய் கூறியதாகவும் நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும்
அந்த அறிக்கையில் இருக்கும் முழு தகவல்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top