தனது நிர்வாண புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட ரஷ்ய பாடசாலை ஆசிரியை ஒருவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார். 40 வயதான எலினா கோர்னிஸோங்காவா எனும் இந்த சங்கீத ஆசிரியை நிர்வாண கோலத்தில் 'செல்பீ' படம்பிடித்துக்கொண்டதுடன் அப்புகைப்படத்தை சமூக வலைத்தளமொன்றிலும் வெளியிட்டார். இப்புகைப்பட விவகாரம் மேற்படி ஆசிரியை கற்பிக்கும் பாடசாலையின் சக அதிகாரிகளுக்கும் மாணவர்களுக்கும் தெரியவந்ததையடுத்து அவருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மேற்படி ஆசிரியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பாடசாலை நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என எலினா கூறியுள்ளார்.
விடுமுறையை கழிப்பதற்காக ஸ்பெய்னுக்கு சென்றிருந்தபோது இப்புகைப்படத்தை பிடித்துக்கொண்டதாகவும் அதை தற்செயலாக இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது சகாக்கள் பலரைவிட தான் கௌரவமான வாழ்க்கை நடத்துவதாகவும் தான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்கிறார் எலினா.
எனினும் ஓகஸ்ட் 25 ஆம் திகதிக்குமுன் தானாக ராஜினாமா செய்யாவிட்டால் அவர் பணியிலிருந்து நீக்கப்படுவார் என மேற்படி பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment