ஜார்ஜியா நாட்டில் ஒரு இளைஞர் பள்ளியின் கதவுக்கு முன்னாள் சுய இன்பம் அனுபவைத்துவிட்டு, காண்டம்களை கதவின்மேல் தொங்கவிட்டு சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா நாட்டில் Tarence Wilson என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் Wesley Heights Elementary School என்ற பள்ளியின் முன்னாள் உள்ள கதவருகே உட்கார்ந்து சுய இன்பம் அனுபவைத்துள்ளார். அப்போது கதவின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் அவருடைய செய்கை வீடியோவாக பதிவாகியுள்ளது. மேலும் அவர் சுய இன்பத்தை முடித்துவிட்டு அவர் உபயோகப்படுத்திய சில காண்டம்களை பள்ளியின் கதவில் தொங்கவிட்டுவிட்டு சென்றுள்ளார்.
காலையில் பள்ளியை திறக்க வந்தவர்கள் அந்த காண்டம்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. அதன்பின்னர் போலீசார் Tarence Wilson என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாராணையில், தான் பல வருடங்களாக சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும், தன்னுடைய வீட்டில் தனிமையான நேரம் கிடைக்காததால் அங்கு சுய இன்பம் அனுபவிக்க முடியவில்லை என்றும், அதற்காகவே பள்ளியை தேர்ந்தெடுத்தேன் என்றும் கூறியுள்ளார்.
Tarence Wilson மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது உள்பட நான்கு பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் $4000 அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Tarence Wilson மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது உள்பட நான்கு பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் $4000 அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.