↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்க்கட்டு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண்கள் கொள்ளையிட்ட பொருட் தொகை ஒன்று புதுக்குடியிருப்பு பிரசேதத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மின்சார தளபாட விற்பனை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை உடைத்து, இந்த பெண்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
Recent Posts
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
நமாலின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி - வேறு பல ஆண்களோடும் அட்ட டைமில் தொடர்பில்
நமால் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி , நமாலோடு மட்டும் அல்ல ஏககாலத்தில் வேறு பல ஆண்களோடும் தொ[...]
மகிந்தரின் வலது கையை பிடித்து உள்ளே அடைத்தார்கள்: பெரும் திண்டாட்டம் !
சஜின் வாஸ் குணவர்த்தன என்றால் அனைவருக்கும் தெரியும் , அவர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர் என்[...]
மகிந்தரின் கை பட்ட இடமெல்லாம் குளறுபடி: மோட்டார் சைக்கிள் வினையாகியது எப்படி ?
மகிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் , பல மோட்டார் சைக்கிளை ரூபா 50,000 ஆயிரத்திற்கு வழங்கியுள்ள[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.