பிரித்தானியாவில் தாய் மற்றும் மகளின் திருமணம் ஒரே மேடையில் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் ப்ரிஸ்டோல் (Bristol) நகரில் சுசன் ஸ்காட் வில்லியம்ஸ் (Susan Scott Williams Age-51) என்பவரின் மகள் கிம் மில்ஹனோ (Kim Milhano Age-28) வசித்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான கிம், தனது தாயுடனே ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் இவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 180க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கிம் கூறுகையில், இந்த திருமணத்தின் மூலம் நானும் என் தாயும் 2000 பவுண்டஸ் செலவாவதை மிச்சம் செய்துள்ளோம் என்றும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.