நாம் ஒரு சில தேவைக்கருதி பல கோப்புகளை ஒரே கோப்புறையில் சேமித்து வைத்திருப்போம். அவற்றின் தேவைகள் முடிந்தவுடன், அப்பெரிய கோப்புகளை நாம் அழிக்க முற்படும்போது, கணினியானது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
அல்லது அவற்றில் உள்ள ஒரு சில கோப்புகள் அழிய மறுக்கும். இவ்வாறு அதிமான கொள்ளளவுடன் கூடிய கோப்புறைகளை அழிக்க இம்மென்பொருள் பயன்படுகிறது.

Fast Folder Eraser Pro என்ற இம்மென்பொருளைப் பயன்படுத்தி நம் கணினியில் உள்ள கோப்புகளடங்கிய கோப்புறைகளை எளிதாக அழிக்க முடியும்.
இம்மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளை அழிக்கும்போது அவை நேரடியாக Recyle Bin ற்கு செல்லாமல் அழிக்கப்படுகிறது என்பது மென்பொருளின் சிறப்பு அம்சமாகும்.
தேவையானவர்கள் கீழிருக்கும் இணைப்பினைச் சொடுக்கி மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:
இணைப்பு: 1
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.