
உலகக்கோப்பை தொடரில், அடிமேல் அடி வாங்கினாலும், பாகி்ஸதான் கிரிக்கெட் அணி மற்றும் அதன் வீரரர்கள் குறித்து கூகுளில் தேடுவோர் மிக அதிகம் பேர் இருந்துள்ளனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் அணி, வீரர்கள் குறித்த விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்தில…