
கடந்து ஆண்டு இறுதில் வெளிவந்தது மிஷ்கினின் பிசாசு. இப்படம் விமர்சகரிடம் மட்டுமில்லாமல் வார்த்தக ரீதியாகவும் மிக பெரிய வெற்றி அடைந்ததையோட்டி தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் மிக திவிரமாக இருக்கிறார் . இந்நிலையில் நாளுக்கு நாள் அவரது அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு வரும் கலைஞர்கள் எண்ணிக்கை அதிகர…