சின்னத்திரையில் இருந்து பிரபலமடைவது மிகவும் கஷ்டம். அந்த வகையில் தமிழ் நாடு மக்கள் மட்டுமின்றி தமிழ் மக்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அவர்களின் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் டிடி.
இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த நிலையில், கௌதம் மேனன் அவர்களின் உதவி இயக்குனர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமணத்தில் அரங்கேறிய ஆட்டம், பாட்டம், பிரபலங்கள் பங்கேற்பு என அனைத்தையும் தொகுத்து ஒரு வீடியோவாக தற்போது வெளியிட்டுவுள்ளனர். இதோ உங்களுக்காக..
0 comments:
Post a Comment