
லிங்கா விவகாரத்திற்கு அதிகம் முன்னுரை தேவையில்லை. இந்த பிரச்சனையில் தொடர்ந்து போராடிவரும் சிங்காரவேலன், சினிமா பிரச்சனையில் அரசியல் வாதிகள் வந்தது ஏன் என்ற கேள்விக்கு சுட சுட ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் சூடு குறைவதற்குள் இவருக்கும் திமுக வுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பல…