↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
'ஷங்கர்' இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'ஐ' படம், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன் வெளியான படத்தின் டீஸர் 'ஒரு கோடி' பார்வையை தாண்டவுள்ள, நிலையில் இப்போது படத்தின் ட்ரைலர் இன்றிரவு பத்து மணிக்கு வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
'ஐ'யை காண 10 மணிவரை காத்திருங்கள்!
\'ஐ\' ட்ரைலர் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top