↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் இசை வெளியீடு? அஜீத்துக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள் - Cineulagam


அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் பாடல் வெளியீட்டு தேதி மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி படக்குழுவினர் அறிவிக்காத நிலையில், கோவையில் உள்ள ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக 'என்னை அறிந்தால்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கவிருப்பதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
கோவை மாவட்ட அஜீத் தலைமை செயலகம் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக அடிக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில் என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியீட்டு விழா அர்ச்சனா தியேட்டரில் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் அஜீத் கட் அவுட்டுகளுக்கு பீர் அபிஷேகம் செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top