![ஐ ட்ரைலரில் காட்டும் ஷு லேஸ் ட்ரிக் இப்படி தான் செய்துள்ளார்கள்! வீடியோ உள்ளே - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/films/a/ai_trailar001.jpg)
ஷங்கரின் இயக்கத்தில் ஐ படத்தை பிரம்மாண்டமாக எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.
இதில் விக்ரம் அவிழ்ந்த ஷு லேஸை காலை மட்டும் அசைத்து கட்டுவார். இது குறித்து ஷங்கர் தன் டிவிட்டர் பக்கத்தில் அது கிராபிக்ஸ் இல்லை, ஒரு வகை ட்ரிக் என்று கூறியுள்ளார்.
அது என்ன ட்ரிக் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment