
படித்துக் கொண்டே நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லக்ஷ்மிமேனன் சமீபத்தில் செய்த ஒரு காரியம் திரையுலகத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால் நானும் என்னிடமுள்ள சில கெட்ட பழக்கங்களை கைவிடுகிறேன்’ என்ற வாசகங்கள் கொண்ட போர்டை நடிகை லக்ஷ்மிமேனன் கையில் பிடித்தபிடி இருந்த புகைப…