↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இன்று காலை சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் கீழுள்ள ஸ்கிரீன் ஷார்ட் வேகமாக பரவியது, அதில் திரிஷாவின் உண்மையான info உடன் கூடிய டுவீட்டர் ஐடி யில் அஜித்தின் என்னை அறிந்தால் பட ரிலீஸ், மற்றும் ஆடியோ, டிரெயிலர் ரிலீஸ் ஆகியவற்றின் திகதிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. 

ஆனா, இது திரிஷாவின் உண்மையான ஐ.டி இல்லை என்பது பிறகுதான் தெரியவந்தது... திரிஷாவின் உண்மையான ஐ.டி. இதுதான்... 
இதில் அதுபற்றிய எந்தவொரு பதிவும் இடப்படவில்லை. 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top