
நேரம், ராஜா ராணி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. இவர் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். சமீபத்தில் இவர் தன் ஆசை கணவர் ரூ 1 கோடி மதிப்பிலான காரை சமீபத்தில் வெளியே ஓட்டி செல்ல, யாரோ ஒருவர் காரை இடித்து விட்டு சென்றா…