அவுஸ்திரேலியா தலைநகர் சிட்னியின் லின்ட் ஃகேப்(Lint Cafe) ஹொட்டலில் நேற்று முன்தினம் காலை துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதி ஹாரூன் மோனிஸ்(Harron Monis) , 17 பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டான்.
அவனிடம் இருந்து 5 பேர் பாதுகாப்பாக தப்பி வெளியே ஓடி வந்தனர், எஞ்சியவர்களை மீட்பதற்காக பொலிசார் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தீவிரவாதி ஹாரன் மோனிஸ் மற்றும் இரு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதி ஹாரூன் மோனிஸ் மீது சுமார் 50 பெண்களை கற்பழித்து கொன்றிருப்பதாகவும், இவர் மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மோனிஸ் பெண்களின் மார்பகங்களை ஓவியமாய் வரைந்து அதை ரசித்ததாகவும், தன் முன்னாள் மனைவியை கொன்றதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இவர் தொடர்பாக வெளியான தகவல்கள் மற்றும் இவர் மீதுள்ள வழக்குகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.