↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நியூயார்க்கில் மாணவனுடன் உறவு வை்த்துக் கொண்டதாக கல்லூரி முன்னாள் கூடைப் பந்து பயிற்சியாரும், ஜிம் ஆசிரியையுமான மேகான் மேஹோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 24. இவர் 16 வயது மாணவனுடன் 2 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து உறவு வைத்துக் கொண்டுள்ளார். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சேட்டை ஆரம்பித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள வாக்னர் கல்லூரியில் மேகான், கூடைப்பந்தாட்ட பயிற்சியாளராகவும், ஜிம் ஆசிரியையாகவும் இருந்துள்ளார். அவர் மீது பாலியல் புகார் கிளம்பியதும் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

தனது கல்லூரியில் படித்த மாணவனிடம் இவர் காதல் கொண்டு செக்ஸ் வலையில் வீழ்த்தினார். அந்த மாணவனுடன் அடிக்கடி உறவு வைத்துக் கொண்டார். 2 மாதத்திற்கும் மேலாக இது நீடித்துள்ளது. அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. 30 குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. அந்த மாணவனுடன் வாரத்திற்கு 2 முறை கூட இவர் செக்ஸ் வைத்துக் கொள்வாராம். 

மேலும் ஓரல் செக்ஸ் உள்பட விதம் விதமான செக்ஸ் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். தனது வீடு, கல்லூரி மைதானம், ஜிம் என பல இடங்களில் இந்த சேட்டை தொடர்ந்துள்ளது. காரிலும் கூட சில முறை இருவரும் இணைந்துள்னளராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top