↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கத்தியில இருக்கும் நல்ல விஷயங்களை புகழ்ந்தாச்சு, சில விஷயங்களை கலாய்ச்சும் விட்டாச்சு... எந்திரனின் வசூல் சாதனையை முந்திடுச்சுன்னு சொல்றாங்க, அதுக்கும் வாழ்த்துக்கள்... இருந்தாலும் நாங்க கலாய்ப்போம்ல ;-) ;-) ;-)
***************************

வணக்கம், இன்னிக்கு நாம பேட்டி எடுக்க போறது, இந்தியாவுலையே, ஏன் உலகத்துலையே, ஏன் விண்வெளியிலையே பெரிய விஜய் fanனான 'சுறா' சங்கர. வணக்கங்கய்யா.

வணக்கம் தம்பி..

எல்லா ரசிகர்களும், ஒவ்வொரு படம் ரிலீஸாகறப்பவும் படம் சூப்பரா இருக்கும்னு தான் போறாங்க, ஆனா சில சமயம் மிஞ்சுறது என்னவோ ஏமாற்றம் தான், இது நம்ம விஜய் சார் படத்துலயும் இருக்கு, இதுக்கு காரணம் என்னங்கய்யா?

என்ன சொல்றீங்க நீங்க? டிவில மக்கள் வாரம் ஒரு தடவை திருப்பாச்சி, வருஷம் ஒரு தடவ சிவகாசின்னு பார்க்கிறாங்க. கில்லியும் போக்கிரியும் எப்ப ரிலீசானாலும் கூட்டம் ரொம்ப அள்ளுது. திருமலை பார்க்கிறாங்க, துப்பாக்கி பார்க்கிறாங்க. இவ்வளவு ஏன் ப்ளாக்ல கூட பட டிக்கெட் விலை ஏறியிருக்கு. கடந்த 10 வருஷத்துல எந்த படமாவது ஒரு நாளைக்கு கம்மியா ஓடியிருக்கா சொல்லுங்க? continue read

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top