↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்க அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பழம்பெறும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் தீவிர ரசிகையாம். இதை அவரே எஸ்.எஸ்.ஆரிடம் கூறியுள்ளார். 

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் வாழ்வில் சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது. பெரியார், அண்ணாவின் சீடராக இருந்தது தொடங்கி இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை அவரது வாழ்க்கையில் எண்ணற்ற சுவரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

சில சம்பவங்களை எஸ்.எஸ்.ஆர் பிரபல ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் மறைந்தாலும் அவரது இனிய நினைவுகள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம். Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top