
தல அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வரும் படம் 'என்னை அறிந்தால்'. அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் என பெரிய பட்டாளமே நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பற்றிய சுவாரசியமான விஷயம் என்னவ…