
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஐ திரைப்படத்தின் ரிலீசை கடந்த 6 மாதங்களாக இதோ அதோ என்று மாறி மாறி அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக ஐ படத்தின் ரிலீசை நவம்பர் 21ம் தேதி என்று உறுதி செய்து அதற்கான வேலைகள் நடந்துவந்தது. ஆனால் நவம்பர் மாதமும் திரைக்கு வராது என மறைமுக ஷங்கர் ஒரு பேட்டியில் அற…