
கமல்ஹாசன் படங்கள் என்றாலே தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஒரு விதமான எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதேபோல் தான் உத்தம வில்லன் படத்தை அனைவரும் காண ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் சமீபத்தில் முடிந்து யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், இந்த சென்ஸார் குழுவில் இருந்த ஒருவர் …