
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண்டனக்கா பாடல் தெறி ஹிட் அடித்தது. கடைசியாக வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வரவிருக்கிறது. ரோமியோ ஜூலியட் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் “ ஹன்சிகா படத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நிச்சய…