↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தனுஷ் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பல தோல்விகளை சந்தித்து விட்டார். இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் களம் இறங்கிய படம் தான் வேலையில்லா பட்டதாரி.

இப்படம் அவர் நினைத்தது போலவே மாபெரும் வெற்றி பெற்றது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த வருடத்திலே அதிக வசூல் செய்த படம் இது தான்.வேலையில்லா பட்டதாரி இன்றுடன் 100வது நாளை தொடுகிறது, இக்குழுவினர்களுக்கு ‘சினி உலகம்’ சார்பாக வாழ்த்துக்கள். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top