↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கத்தி திரைப்படம் தமிழகம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இதில் கத்தி படம் கேரளாவில் முதல் நாள் ரூ 1 கோடி வசூல் வந்ததாகவும், மறு நாள் இது அப்படியே பாதியாக குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.மேலும் மூன்றாவது நாள் மிகவும் வசூல் குறைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் ரூ 1 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனர். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top