↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகர் பிரேம்ஜி கலயாணம் பண்ணி கொள்ளாமல் காலத்தை தள்ளி போட்டு கொண்டு இருக்கிறார் என்ற ஒரு குற்ற சாட்டு அவர் மீது உள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் ஒரு பெண்ணைகாதலிக்கிறார் என்றும் ஆனால் அது அவர்களுக்கு தெரியாது என வெளிபடையாக சொன்னார் .

அதன் பிறகு அந்த காதல் என்ன ஆனது என்று தெரியவில்லை.இந்நிலையில் அடுத்த தீபாவளிக்குள் பிரேம்ஜிக்கு கால்கட்டு போடா வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர். 

அதுவும் பிரபல நடிகரின் மகளை தான் தேர்வு செய்து உள்ளனர் என்ற அவருடைய நட்பு வட்டாரத்தில் சொல்ல படுகிறது .எது என்னவோ பிரேம்ஜிக்கு கெட்டி மேளம் ரெடி ஆயிடுச்சு டோய்! - 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top