↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ்-விங்கிலிஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நட்புக்காக நடிக்கவுள்ளார்.

விஷ்ணுவர்தன் தன் ஆஸ்தான ஹீரோ ஆர்யாவை வைத்து இயக்கிவரும் படம் யட்சன். இப்படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் ஒரு நடிகரின் மீது தீவிர ஆசையால் சினிமாவில் நடிக்க வருவது போல் இருக்குமாம்.

இதற்காக அவர் தேர்ந்தெடுத்த ஹீரோ நம்ம தல தான். அதற்காக ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் தல’யை காட்ட விஷ்ணு கேட்க, அஜித்தும் சம்மதித்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top