எந்த வயதில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் ?
எப்போது ஒரு ஆணும் பெண்ணும் பூப்படைகிறா ர்களோ அப்போதே அவர் களது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக் கும் குழந்தை பெறுதலுக் கும் தயாராகத் தொடங்கு கிறது. எத்த னை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலா ச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு
பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியா கவும் உறவில் ஈடுபடத் தயா ரோ அப்போதே அவர்கள் உறவி ல் ஈடுபட லாம்.
ஆனால் முக்கியமாக கவனிக் கப் படவேண்டியது பெண்கள் இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பெரிய பிரச்சனைகளை அந் தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள், உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
ஆகவே திருமணம்யாகியிருந்தா லும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என் பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத் தனை வயதுவரை அவர்களால் முடியுமோ அத்தனை வயது வ ரை அவர்கள் உடலுறவில் ஈடுபட முடியும்.
ஆனாலும் இளவயதுப்பெண்களைப்போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சி னைகள் அவர்களுக்கு உருவா க லாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்கு ரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடு ம்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவ சியமாகும்
குறிப்பு
ஆணோ, பெண்ணோ திருமணதிற்கு முன்பு உடலுறவில் ஈடுபடு வதை தவிர்த்து, ஒழுக்க நெறியுடன் வாழ வே ண்டும். உரிய வயதில் திருமணம் செய்து கொ ண்டு இனிதான தாம்பத் தியத்தில் அதா வது உடலுறவில் ஈடுபட்டு குழந்தை பெற்றா ல் வளமான ஆரோக்கியமான வாழ்வு உங்க ளுக்கு கிட்டும்.
0 comments:
Post a Comment