↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பிரபல இயக்குனர் ஒருவரின் முன்னாள் மனைவியான அந்த பிரபல நடிகை புதியதாக ஆரம்பித்த தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்த சீரியல் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததால் விளம்பரம் குவியத்தொடங்கியது. இதனால் நடிகைக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் திடீரென அந்த நடிகையை இந்த தொடரில் இருந்தே கழட்டிவிட்டுவிட்டது. சரியாக படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்தப்பது, அப்படியே வந்தாலும் போதையுடன் படப்பிடிப்புக்கு வந்து இயக்குனருக்கு கட்டுப்படாமல் தன்னுடைய இஷ்டம் போல் நடிப்பது என இயக்குனரையும், தொலைகாட்சி தொடர் தயாரிப்பாளரையும் எரிச்சலடைய செய்ததால் அதிரடியாக அந்த நடிகை நீக்கப்பட்டதாக தெரிகிறது.
பட வாய்ப்பும் இல்லாமல், வேறு தொலைக்காட்சி வாய்ப்பும் இல்லாமல் தற்போது அந்த நடிகை புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment