↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்க்காக மட்டும் தான் செய்வேன்- முருகதாஸ் நெகிழ்ச்சி - Cineulagam
இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படம் நேற்று நடந்த பிரபல தொலைக்காட்சியின் விருது விழாவில் பல விருதுகளை வென்றது.
இதில் பேவரட் இயக்குனர் விருது முருகதாஸ் வென்றார். விருதை பெற்று இவர் பேசுகையில் ‘விஜய் சார் இப்போது என்னுடன் இல்லாதது மிகவும் கவலை அளிக்கிறது.
மேலும், விஜய் படத்தில் மட்டும் தான் என் முகத்தை திரையில் காட்டுவேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top