↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்தியாவிலேயே இத்தனை கோடி வசூலா? கலக்கும் ஹாலிவுட் படம் - Cineulagam
இந்தியாவில் தற்போதெல்லாம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்களுக்கு தான் எதிர்ப்பார்ப்பு அதிகம். அந்த வகையில் சமீபத்தில் வந்த Fast&Furious 7 திரைப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதேபோல் Avengers படத்தின் இரண்டாம் பாகமான Avengers: Age of Ultron திரைப்படம் வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்தது.
இப்படம் இரண்டே நாளில் ரூ 22.80 கோடி இந்தியா முழுவதும் வசூல் செய்துள்ளதாம். இன்றும் பல திரையரங்குகளில் Avengers: Age of Ultron ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகிறது. மேலும், இன்னும் சில தினங்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் இப்படம் இடம்பெறும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top