அஜித் தான் நடிக்கும் படத்தில் அனைவரையும் சமமாக நடத்துபவர். இவர் பிறந்த நாள் மே 1ம் தேதி வருவதால், தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்று சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதில் அஜித்தை பற்றி 44 தகவல்களை தந்துள்ளது. இதில் அஜித்திடம் யாராவது கதை சொல்ல வந்தால், அவர்களிடம் நன்றாக பேசி சகஜ நிலைக்கு கொண்டு வருவாராம்.
மேலும், சார் இந்த படத்தில் உங்களுக்கு இத்தனை கெட்டப் என்று யாராவது கூறினால், அதை விடுங்க முதலில் நல்ல கதையை பிடிங்க, அதுவே நல்ல கெட்டப்பை உருவாக்கும் என அன்பாக கூறுவாராம்.
0 comments:
Post a Comment