↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினிக்கு விருது கொடுக்க இது தான் காரணமா? - Cineulagam


விஜய்
தொலைக்காட்சியின் விருது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். விழாவிற்கு வந்தவருக்கு எல்லாம் விருது என்பது போல் தான் விழா நடந்து முடிந்துள்ளது.
இதில் ரஜினிக்கு Favourite நடிகர் என்ற விருது கொடுக்கப்பட்டது லிங்கா படத்திற்காக, ஆனால், உண்மையாகவே இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது தான் தற்போதைய கேள்வி.
ஏனெனில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், லிங்கா படம் அவருடைய திரைபயணத்தில் பெரிய அடி தான், மேலும் விஜய் நடிப்பில் கத்தி, அஜித் நடிப்பில் வீரம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்த படங்கள்.
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இவர்கள் ரசிகர்களாக தான் இருப்பார்கள், மேலும், இணையத்தில் விஜய், அஜித் ரசிகர்களின் ராஜ்ஜியத்தை பற்றி நாங்கள் சொல்ல தேவையில்லை, ஆனால், ரஜினியை போட்டியில் வைத்து கொண்டு விஜய், அஜித்திற்கு தந்தால் அது சரியாக இருக்காது என்று கூட விழா குழு எண்ணியிருக்கலாம், இதன் காரணமாகவே ரஜினிக்கு வழங்கியிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top