↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் - Cineulagam
கோடை விடுமுறை தொடங்கியவுடனே காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி ஆகிய இரண்டு படங்கள் களம் கண்டது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்போது இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது. இதில் காஞ்சனா-2 ரூ 3.75 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஓ காதல் கண்மணி ஏ செண்டர் ரசிகர்களுக்கான படம் என்பதால் Mall மற்றும் Multiplex திரையரங்குகளில் நல்ல வசூல் வந்துள்ளதாம். இப்படம் ரூ 2.04 கோடி வசூல் ஈட்டியுள்ளது என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top