↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உங்கள் விருதே வேண்டாம், கோபத்தில் வெளியேறிய இளையராஜா - Cineulagam
இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனையை கௌரவிக்கும் விதத்தில் பிரபல தொலைக்காட்சி இவருக்கு சிவாஜி பெயரில் ஒரு விருது கொடுக்க இருந்தது.
இளையராஜாவும் 1 மணி நேரம் மட்டும் தான் இருப்பேன் என்று கூறி தான் வந்தார். ஆனால், விழாக்குழு விருதை கொடுக்காமல் நீண்ட நேரம் இழுத்தடித்து வந்துள்ளது.
இந்த சம்பவம் இளையராஜாவின் பொருமையை மிகவும் சோதிக்க, கோபமாக விருதை வாங்காமலேயே சென்று விட்டாராம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top